Rajinikanth politics | நடிகர் ரஜினிகாந்தின் தேர்தல் நிலைப்பாடு என்ன ?

2019-02-17 895



#rajinikanth

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் எந்த கட்சிக்கும் தனது ஆதரவு இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

Rajinikanth announces that his party will not participate in Loksabha election. His main aim is to concentrate in TN assembly elections.